loading

tamil school jokes

Guest User
ஆசிரியர் - நா வாழ்க்கைல நிறைய மேடு பள்ளங்களை பார்த்தவன்.

மாணவன் - ஏன் சார் நீங்க இதுக்கு முன்னாடி பஸ் கன்டக்டரா இருந்தீங்களா?
Guest User
ஆசிரியர் - மயிலே மயிலேனா இறகு போடாது

மாணவன் - ஆமா சார் அதுக்கு தமிழ் தெரியாது.
Guest User
ஆசிரியர் - ராமாயணத்தில் வில்லை உடைத்து யார்?
(மாணவன் அழுகிறான்)

ஆசிரியர் - ஏன்டா அழுவுற நா பாடத்துல இருந்து தான கேள்வி கேக்குறேன்.

மாணவன் - சார் சத்தியமா நா இல்ல சார்.
Guest User
ஆசிரியர் - ஏன்டா எங்க ஒரு பொண்ணு 98 மார்க் எடுத்துட்டு அழுவுது நீ என்னடானா 13 மார்க் எடுத்துட்டு சந்தோஷமா சிரிக்கிற?

மாணவன் - சார் நா இந்த 13 மற்கையே எப்படி எடுதன்னு தெரியல.
Guest User
ஆசிரியர் - டேய் தம்பி நீ வீட்டு பாடம் செஞ்சிடியா?

மாணவன் - சார் நா ஹாஸ்டல் ஸ்டுடென்ட் அதான் பன்னல.
Guest User
கணக்கு ஆசிரியர் - அறிவ பெருக்குங்கடா அப்ப தான் வாழ்க்கைல முன்னுக்கு வர முடியும்.

மாணவன் - சார் அறிவ பெருக்க சொல்றீங்க அத எத்தனையால பெருக்கனுனு சொல்லவே மாட்றீங்களே.
Guest User
(ஆசிரியர் பாடம் நடத்த புத்தகத்தை துறக்கிறார், வெளியில் நாய்கள் எல்லாம் சேர்ந்து குறைகின்றன)

ஆசிரியர் - என்னடா இது நடத்தலாம்னு ஆரம்பிக்கும் போது ஒரே தொல்லையா இருக்கு.

(சிறிது நேரத்தில் நாய்கள் எல்லாம் ஓடி விட்டன)

மாணவன் - சார் அதுங் நிரிதிடிச்சு இப்ப நீங்க ஆரம்பிங்க
Guest User
(ஆசிரியர் வகுப்பறைக்குள் போகிறார்,மாணவர்கள் அனைவரும் சிரிகின்றார்கள்)

ஆசிரியர் - ஏன்டா எல்லாரும் சிரிகிறீங்க?

மாணவர்கள் - நீங்க தான சார் துன்பம் வரும் போது சிரிக்க சொல்லிருகீங்க.
Guest User
இரண்டு மாணவர்கள் வகுப்பு அறைக்கு சிறிது நேரம் தாமதமாக வருகிறார்கள்)

ஆசிரியர் - ஏன்டா லேட்டு வாச்ச பாத்தியா?

மாணவன் - பாத்தேன் சார் ரொம்ப நல்லா இருக்கு பாரீன்ல வாங்குனதா?

ஆசிரியர் - டேய் பேசாம பொய் உக்காருடா போடா

ஆசிரியர் - சரி. நீ எம்மா லேட்டு மணிய பாத்தியா?
மாணவி - பாத்தேன் சார் ஆனா அவன் தான் என்ன பாக்கல.

ஆசிரியர் - சீ. என்னோட வகுப்பு அறைல உள்ளது எல்லாம் இப்படி தான் இருக்குங்க.
Guest User
அறிவியில் ஆசிரியர் - அரிசி எதில் இருந்து வருகிறது?

மாணவன் – அரிசி, அரிசி மூட்டையில் இருந்து வருகிறது.