loading

tamil jokes

Super man
 டீகப்பில் டீ இருக்கும் காபி கப்பில் காபி இருக்கும் சூப் கப்பில் சூப் இருக்கும் Word கப்பில் Word இருக்குமா!
Super man
சிக்கன் பிரியாணியில் சிக்கன் இருக்கும் இடியாப்பத்தில் இடி இருக்குமா!
Super man
தண்ணீருக்குள் கப்பல் போனா உல்லாசம், கப்பலுக்குள் தண்ணீர் போனா கைலாசம்! 
Super man
எவ்வளவு விலை கொடுத்து வாங்கின ரப்பரா இருந்தாலும் அதால நம்ம தலைவிதியை அழிக்க முடியாது!
Super man
வெயிலுக்கும் லீவுக்கும் சம்பந்தம் இருக்குது Sunday என்றால் விடுமுறை தானே இப்போ விடுமுறை எல்லாமே 'Sun'day தானே!
Super man
குளவி கொட்டினா வலிக்குது 
தேள் கொட்டினா வலிக்குது 
தேனீ கொட்டினா வலிக்குது 
முடி கொட்டினா வலிக்கலியே!
Super man
காவல் நிலையத்திற்கு போன் பண்ணினா காவலர்கள் வருவார்கள். ஆனா தீயணைப்பு நிலையத்திற்கு போன் பண்ணினா தீ வராது, ரயில் நிலையத்திற்கு போன் பண்ணினாரயில் வராது.
Super man
விக்கெட் விழுந்தால் விக்கெட் கீப்பர் சிரிக்க லாம்! ஆனா கோல் விழுந்தால் கோல் கீப்பர் சிரிக்க முடியாது!
Super man
ஓட்டப் பந்தயத்திலே கால்தான் வேகமா ஓடி ஜெயித்தாலும், பரிசை வாங்கிக்கறது கைதான்.
Super man
எந்த டாக்டராலும், கம்ப்யூட்டரில் வருகிறவைரஸுக்கு மாத்திரை கொடுக்க முடியாது.