loading

tamil jokes

Super man
புள்ளிமானுக்கு உடம்பெல்லாம் புள்ளி இருக்கும், ஆனால் கண்ணுக் குட்டிக்கு உடம்பு பூரா கண்ணு இருக்காது.
Super man
மில்க் பிஸ்கட்
மில்க்லே செஞ்சதுண்ணா 
டைகர் பிஸ்கட்
டைகர்லே செஞ்சதா.
Super man
நாய் பிஸ்கட்டை நாய்க்கு போடறோம், அப்போ டைகர் பிஸ்கட்டை டைகருக்கு போடணுமா!
Super man
என்னதான் நீ கராத்தேவிலே பிளாக் பெல்ட் வாங்கி இருக்கிறேன் என்று ஜம்பமாக இருந்தாலும், நாய் துரத்தும் போது ஓடித்தான் ஆகணும்!
Super man
தங்க செயினை உருக்கினா தங்கம் கிடைக்குது வெள்ளி செயினை உருக்கினா வெள்ளி கிடைக்குது. சைக்கிள் செயினை உருக்கினா சைக்கிள் கிடைக்குமா!
Super man
என்னதான் புயல் காத்து வீசினாலும் சைக்கிளுக்கு பம்பு வைச்சு தான் காத்து அடிக்கணும்,
Super man
பெரிய பேச்சாளரா இருந்தா எந்த ஸ்டேஜ்லே வேணா பேசலாம். ஆனா கோமாஸ்டேஜ்லே பேசமுடியாது!
Super man
தண்ணீரை தண்ணி என்று சொல்லலாம். 
ஆனா கண்ணீரை கண்ணி என்று சொல்ல முடியுமா?
Super man
உன் அண்ணன் அமெரிக்கா போயிட்டான். உன் மாமன் மலேசியா போயிட்டான். நீ மட்டும் உருப்படாம போயிட்டே!
Super man
மீன் குழம்பிலே மீன் இருக்கும், அதுக் காக காரக் குழம்பிலே கார் இருக்கான்னு தேடலாமா!