பையன் - நீ இதுக்கு முன்னாடி யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா?
பெண் - (பேச வில்லை)
பையன் - சொல்லு நா தப்ப நெனச்சிக்க மாட்டேன்.
பெண் - (பேச வில்லை)
பையன் - இப்ப நீ சொல்ல போரியா இல்லையா?
பெண் - பேசாம இரு கவுன்ட்(count) பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்புறம் மறந்துட போறேன்.