loading

tamil sms

kathiravan kathir
வாழ்ந்து காட்டனும்னு முடிவு பண்ணிட்டா! !


உயிரை பணயவச்சு தான் வாழனும்! !

முயற்சி செய் சாதனை செய்ய! சாவதற்க்கு இல்ல! !


கதிர் 9171765870
kathiravan kathir
மத்தவங்களுக்கு புடிச்சமாறி வாழகூடாது! !


நமக்கு புடிச்சமாறி வாழறது தான் வாழ்க்கை!!

எல்லாமே நம் கையில் தான்
kathiravan kathir
ஆடி மாசத்து ஜோடியா இருக்குறது! !


செருப்பு மட்டும் தான்! !


அத பிரிச்சா நம்ம காலுக்கு பாவம் தான்


9171765870
Super man
மழை வந்தால் எல்லோருக்கும் கொண்டாட்டம். ஆனால் நடைபாதை வாசிக்கு திண்டாட்டம்.
kathiravan kathir
பெண்களோட காதல் உப்பு மாதிரி எதுல போட்டாலும் கரையும்! !

ஆனா ஆண்களோட காதல் கல்லு மாதிரி எதுல போட்டாலும் கரையாது! !

உண்மையான காதல்

கதிர் 9171765870
kathiravan kathir
வாழ்க்கையே தவிர. நாம பயன்படுத்துறது எல்லாமே கடன்ல ஓடுது! !.

ஒரு நாள் வாழ்க்கையே கடன்ல தான் போகும் போல! !


கதிர் 9171765870
kathiravan kathir
kathiravan kathir
கை அடிபடுற காயத்துக்கும், மனசு அடிபடுற காயத்துக்கு என்ன வித்தியாசம் தெரியுமா

கைல காயம்பட்டா வெளில தெரியும்

மனசுல உள்ள வெளில யாருக்குமே தெரியாது

கதிர் 9171765870
kathiravan kathir
சைனாகாரன் கண்டுபிடிச்ச டிக் டாக்கை தடைபண்ணிட்டாங்க

கொரொனோவும் சைனாகாரன் கண்டுபிடிச்சது தானே அதை மட்டும் ஏன் தடை பண்ணல இத சொன்னா நம்மளை லூஸ்ன்னு சொல்வாங்களே


கதிர் 9171765870
kathiravan kathir
நமக்கு கஷ்டம் வரும்பொதெல்லாம் மனசு புடிச்சவங்க எதிர்ல வரும்போது கஷ்டம் மறந்து போய்டும் 😊

உண்மையான அன்பு

கதிர் 9171765870