Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
Political timing comedy joke பேச்சாளர் - என்னோட உயிர் பேசிகிட்டு இருக்கும் போதே போனா கூட கவலை படமாட்டேன். ஆள் - கேட்டுகிட்டு இருக்கும் போதே எவுளோ உயிர் போயிருக்கும்?
Political Joke Tamil ஆள் - சார் நீங்க மேடைல பேசுறத விட டிவில பேசுறது தான் சார் நல்ல இருக்கு. பேச்சாளர் - எதுக்கு அப்படி சொல்றீங்க? ஆள் - டிவியா இருந்த ஆப்(off) பண்ணிடலாம்