loading

tamil latest sms

kathiravan kathir
kathiravan kathir
மச்சான் : மச்சி எனக்கு கல்யாணம் ஆகுற மாதிரி கனவு கண்டேன் டா 😝

ப்ரண்ட் : அப்போ சத்தியமா கல்யாணம் ஆகாது மச்சி 😏

மச்சான் : ஏண்டா

ப்ரண்ட் : என்னைக்கு கனவு பலிச்சிருக்கு 😳


கதிர் : 9171765870
kathiravan kathir
ப்ரண்ட் : மச்சா 90கிட்ஸ்க்கும், 2Kகிட்ஸ்க்கும் என்ன வித்தியாசம் டா

மச்சி : 90 கிட்ஸ்க்கு கல்யாணமே கனவுல தான் நடக்கும் 2K கிட்ஸ்க்கு நிஜத்துல கல்யாணம் நடக்கும்!


ப்ரண்ட் : 90 கிட்ஸ் 😳😳


கதிர் 9171765870
kathiravan kathir
முன்பெல்லாம் ஆயிரம் பொய் சொல்லி லவ் பண்ணுவாங்க! !


ஆனா இப்போ லவ்வே பொய்யாக இருக்கே! !

யாரையும் நம்பமுடியாது


கதிர்

9171765870
kathiravan kathir
இதயத்தையும், மூளையும் தாங்குற உடம்புக்கு வலியை மட்டும் தாங்கி கொள்ள முடியலையே!!!


கதிர்

9171765870
kathiravan kathir
முத்தம் சிலருக்க அன்பாக தெரியும்! !

சிலருக்கு காமமாக தெரியும்! !

முத்தம் அன்பை அதிகரிக்க கூடும

கதிர் 7010592008
kathiravan kathir
kathiravan kathir
நமக்கு புடிச்சவங்க வீட்டுக்காக பிரிஞ்சுபோறதை விட விட்டுகொடுத்து பிரிஞ்சு போறவங்க தான் உண்மையான அன்பு "


கதிர்

9171765870