(சாப்ட்டு முடிச்சிட்டு இலையை மடிக்க போகிறார்)
சர்வர் - சார் இலையை மடிக்கதீங்க
ஆள் - எதுக்குயா மடிக்க வேணாம்னு சொல்ற நா சாப்டு முடிச்சிட்டேன்
சர்வர் - இதே இலையை தான் அடுத்த ஆளுக்கு போடணும் அதான் சொல்றேன் அப்படியே வைங்க
ஆள் - என்னது இதே இலையை போடுவியா?. அவரு சங்கட பட மாட்டாரா?
சர்வர் - நீங்க என்ன என்ன இப்ப சங்கட பட்டீங்களா?