loading

tamil doctor jokes

Gopal Kumar
Ice Warya
Gopal Kumar
நோயாளி : டாக்டர், எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்...!
மருத்துவர் : அப்படியா..? சும்மாவா இருந்தீங்க....?நோயாளி : இல்ல டாக்டர் இருமிக்கிட்டு தான் இருந்தேன்...!
sweety sweet
Gopal Kumar
loganathan subramanian
Guest User
நோயாளி - என்ன டாக்டர் ஆபரேஷன் பண்றதுக்கு முன்னாடியே மூக்குல பஞ்ச வைகிறீங்க?

டாக்டர் - எப்படியும் ஆபரேஷன் முடிஞ்சதுக்கு அப்றம் வைக்க போறோம் அத எப்ப வச்சா என்ன?
Guest User
நோயாளி - என்னனே தெரியல டாக்டர் காலைல எழுந்திரிச்சலே பாத்து நிமிஷம் தல சுத்துது

டாக்டர் - அப்ப பாத்து நிமிஷம் லேட்டா எழுந்திரிங்க.
Guest User
நோயாளி - டாக்டர் இந்த ஆபரேஷன் எப்ப முடியும்?

டாக்டர் - இன்னும் செத்த நேரத்துல முடியும்

நோயாளி - எது நா செத்த நேரத்துலைய?