loading

all

super suresh
super suresh
Super man
கொசு கடித்தால் யானைக்கால் வரலாம் என்கிறார்கள், அப்போ யானை கடித்தால் கொசுக்கால் வியாதி வருமா!
Super man
 டீகப்பில் டீ இருக்கும் காபி கப்பில் காபி இருக்கும் சூப் கப்பில் சூப் இருக்கும் Word கப்பில் Word இருக்குமா!
Super man
சிக்கன் பிரியாணியில் சிக்கன் இருக்கும் இடியாப்பத்தில் இடி இருக்குமா!
Super man
தண்ணீருக்குள் கப்பல் போனா உல்லாசம், கப்பலுக்குள் தண்ணீர் போனா கைலாசம்! 
Super man
எவ்வளவு விலை கொடுத்து வாங்கின ரப்பரா இருந்தாலும் அதால நம்ம தலைவிதியை அழிக்க முடியாது!
Super man
வெயிலுக்கும் லீவுக்கும் சம்பந்தம் இருக்குது Sunday என்றால் விடுமுறை தானே இப்போ விடுமுறை எல்லாமே 'Sun'day தானே!
Super man
குளவி கொட்டினா வலிக்குது 
தேள் கொட்டினா வலிக்குது 
தேனீ கொட்டினா வலிக்குது 
முடி கொட்டினா வலிக்கலியே!