loading
Guest User
25 September 2014 4:14:39 AM UTC in Tamil Kadhal Jokes

Kadhalan Kadhali Joke

பெண்: எங்க என்ன கைவிட மாடீங்கள்ள?

ஆண்: கண்டிப்பா விட மாட்டேன்

பெண்: சத்தியமா?

ஆண்: சத்தியமா விட மாட்டேன்

பெண்: உங்க அண்ணனும் இதான் சொன்னாரு ஆனா கடைசில விட்டுட்டு போய்ட்டாரு.

ஆண்: ???
(guest)

0

Reply