loading
Guest User
26 September 2014 4:54:30 AM UTC in Tamil Hotel Waiter Server Jokes

Chakkara kammiya oru tea

ஆள் 1 - சர்கரை போடாம ஒரு காபி

சர்வர் - ஓகே சார்

ஆள் 2 - எனக்கு பில் போடாம ஒரு டி

சர்வர் - என சார் இப்படி கேக்குறீங்க?

ஆள் 2 - அவருக்கு மட்டும் சர்க்கரை போடாம தரீங்க அப்ப எனக்கு தர மாடீன்களா?

சர்வர் - ???
(guest)

0

Reply