Adaengappa thanga mudiyula mokkai
(மாணவன் வாத்தியார் வைத்திருந்த நூறு ரூபாயில் தொண்ணுறு ரூபாயை எடுத்து விட்டு ஓடி விடுகிறான்)
வாத்தியார்: ஏன்டா என்னுடைய தொண்ணுறு ரூபாயை எடுத்துட்டு போன?
மாணவன்: நீங்க தான சார் நேத்தி நூத்துக்கு தொண்ணுறு எடுக்க சொனீங்க அதான் எடுத்தேன்.