Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
"..எதிர்பார்பு.." பிழை என்று சொல்லி பிரியவும் மனமில்லை மனதை மரமாக்கி மறக்கவும் மனமில்லை ஏதாவது சொல்வாய் என்று எதிர்பார்த்தேன் சொன்னாய் விழுந்தது மனம் கண்ணாடியாய் உடைந்தது எண்ணம் நம் உறவில் ஏற்பட்டது காயம் அல்ல இழப்பு...
AZHIVATHILLAI "Nimidangal Alla Ethanai Kaalangal Senralum NAM NINAIVUGAL Enrum Maraiyadha Suvadugalay IDHAYATHIL Vazhum.,, Good Night Loosu Sweet Dreams"
AZHIVATHILLAI "Nimidangal Alla Ethanai Kaalangal Senralum NAM NINAIVUGAL Enrum Maraiyadha Suvadugalay IDHAYATHIL Vazhum.,, Good Night Loosu Sweet Dreams"
முத்தம் "மழைச்சாரலில் இதமான காற்றில் உறங்கும் என்னுடைய குட்டி இதயத்திற்கு முத்த மழையோடு இனிமையான இரவு வணக்கம் Sweet ட்ரீம்ஸ்"...!!!!
காத்திருப்பு.. கண்மூடி உறங்கினாலும் நம்பிக்கையோடு உறங்கினேன் நாளை உதிப்பாய் என்று...!! குட் மார்னிங் லூசு...!! Have a Nice Day...!!