ஆடலரசு , சூலூர்( +91 9486129178,+91 7676179197)
புதிய படைப்புகள்
***************************
உனக்கு மட்டுமே பிடித்த, பழகிய ஒன்று
நேசிப்பவனை காயப்படுத்தி பார்க்கவேண்டும் என்று ..!!!
**********************************************************************
நான் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும்
ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு.. !!!
அதில் ஒன்றாவது உனக்கு புரிந்திருந்தால்
உன் இதழ் இம்மொழி பேசி இருக்காது ...!!!
**********************************************************************
அன்பு, பாசம், அக்கறை.. இவை அனைத்தும்
எதிர் பார்க்காத நேரத்தில் , எதிர் பார்க்காத நபர் மூலம் கிடைத்தால்
அதற்கு ஈடு இணை வேறு எதுவும் இருக்க முடியாது ...
**********************************************************************
நேசிப்பவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது
கவனமாய் இரு...!! ஒருவேளை அது
அவர்களுக்கு தவறாக தோன்றலாம் ..
அதன் பின், இருவருக்கும் பேசுவதற்கே ஒன்றும் இல்லாமலும் போகலாம்..!!
**********************************************************************
நீ அழும்போது உனக்காக நான் கண்ணீர் சிந்தினாலும் ...
வலி என்னவோ உனக்கு மட்டும் தான் ..!!
**********************************************************************