ஒவ்வொரு இரவும்
நீ வந்து
தாலாட்டினாலும்
ஒரு
நொடியில் - என்
மனதை உடைத்தவள் - நீ
உனக்காக உருகியது
என்னிதயம்...
இதயங்கள்
ஒன்றாக
சேர்ந்த பின்
அன்பின் பரிமாணங்கள்
பல வடிவில் தந்தாய்...
நிரந்தரமாக
நீ வேண்டும்
எனக்கு...
என் மனதை பிடித்தாட் போல்
உடலையும்
பிடித்தாய்...
மறவாமல் - உன்
அன்பினை வாரி வழங்குகிறாய்
என்னால்
முடியவில்லை...
நம் உறவுக்கு
உயிரூட்ட முடியவில்லை...
உன்
உறவு வேண்டும்
என் உயிருள்ளவரை...
என்றும் காத்திருபேன்
உனக்காக...
கோபிநாத் 016 634 0778