|
கனமுள்ள இதயம் அன்று கவிதையாகவே பேசியது என் வாழ்வில்..........................!
அவை இன்று வரிகளாகின்றது.............. பிரியமுள்ள கவிதை நேயர்களே இந்நாட்களில் என் கவி வரிகளை பதிக்க இடம் இன்றி தேடிவந்தேன்............
இப்போது என் கவிதைகளுக்கு தளம் ஒன்று கிடைத்ததாக கருதி என் படைப்புகளை இதளிடுகிறேன் இன்று...
Dear Friends......
i'm praveen(KOBAN). i'm writing from Srilanka... i hope u all like my words and send feedback to my mail so i will write my all word in this space
thanking you all
S.A.Koban
|