loading
Guest
Guest
27 August 2009 1:18:30 AM UTC in Tamil

Sad Love Tamil Kavithaigal


Sad Love Taml Kavithaigal is a collection of kavithaigal (poems) about sad love feelings, extreme romantic affections and miss you kavithaigal.


Sogamana kadhal tholvi sms kavithaigal

Nilal tharum maram endru than unnai nenaithen,

aanal nee en savapateyai marenayea!

Nilavu endru than unnai nenaithen,

aanal nee ennai virumbiya pin amavasaiyaga marenayea!

Iraiva,

Ninaithathu maariyae pin

ennai mattum maaramal vaithu irrukiraiyea,

Mandirangal ennakum tha,

Ennaiyea marapatharku.

Submitted by kavitha on 09-Sep-2009



Kanneer Anjali

Eannaval Ninaivaga

Aval Thoduttha

Siridhu Malar

Thuligal

Ean Kallaraiyil

Kanneer Anjaliyaga.

Submitted by Ananthakumar.T on 09-Sep-2009



SAD LOVE

MUL ILLATHA ROJAVAI THOOVUNGAL EN MARANA OORVALATHIL.

VANDHAALUM VARUVAAL "EN KADHALI" :

PAAVAM AVALIN PAADHANGAL.

Submitted by ARUNPRAKASH on 07-Sep-2009



sad love sms

pennae arugampul pola nam kadhal valarndhu kondu irukkum podhu,

"erumai" madu pol unga appa adhai meindhu vittarae!

Submitted by arunprakash on 07-Sep-2009



Nadippu

En Idhayam thudikiratho illayo,

Nandraka Nadikirathu: Unnai maranthu vitten endru.

Submitted by Sakthi on 05-Sep-2009



Broken Heart Kavithai

Valkkayai Thedukiren



Penney,

Vun naya vanjakathal,

nasugki ponathu yen kathal mattum alla:

nalai patriya yen nampikkayum than!

innum yethanai perai nasamakka pokirai,

mudiya pogum un elamayai vaithu.

Submitted by george.a on 02-Sep-2009



Sad Broken Love

Vanthu Paarthu Vittu Po



Kathalil viluntha karanathal,

yethanai kayangkal,

yethanai elappugal,

unakkaga valnthathil,

kanamal pona yen valkkayai,

thayavu seithu vanthu

parthu vittu po.

Submitted by george.a on 02-Sep-2009



Yearning Love

Yaravathu unda?

Thunpamaaga ulla en ithayathi

inpamaaka?

Submitted by mani on 31-Aug-2009



Sad Love

Kudai pidithu ko,

engae en kaneeral,

un kal nenjam karainthu vida pogirathu.

Submitted by mani on 31-Aug-2009



Sollatha kadhal

Naan kadhalippathu yaarukum theriya koodathu endru ninaithirunthen,

kadaisiyil athu avalukke theriyamal poi vittadhu.

Submitted by Raja on 31-Aug-2009



Piththan

Unadhu pugaipadam,

aen ennidam kidathathu?

Kadavul potta thitama,

ennai pithanaka?

Submitted by prasanthjk on 27-Aug-2009



Bitter Love Kavithai

Naan ninaikaha pozhudhu

en kanngal unnai kandathu!

Kaathalai pirika aayiram per irukalam,

Aanal nam kaathalai vaazhavaika un

kangal onru pohum!

Un kangal irandum neeruku adiyl

thangam pola engu irunthalum kandukolven!

Un koonthal mulluku naduve ulla

oru rojavai pola un vasam

unnai allikolla ennai thoondum!

Enna paavam seydheno un

PAARVAI enmel patta naal muthal

kashtathai anubavikiren....!

Submitted by MALLES on 27-Aug-2009



Feelings Kavithai

UYARVU

Poovin manam athigamagi vittadhu,

Un punnagayin oliyal.

Kadalin neer mattam kurainthu vittadhu,

En kanneerin varugayaal.

Submitted by MALLES on 27-Aug-2009



Pirivu Kavithai

Pirivai entha alavirku verukkirom

enbathai,

pirinthirukkum bothu alla,

meendum santhikkumbothu thaan unaramudium.

Submitted by s.saravanan on 26-Aug-2009



Sad Love Kavithai

Udainthu pona valayal,

Thavari viluntha hair clip,

Aval mugam thudaitha kerchif,

Arunthu viluntha paasi mani,

Mai theerntha pena-ena,

Athanaiyum irukkirathu ennidam... avalai thavira.

Submitted by s.saravanan on 26-Aug-2009



true love urangum pothu ovvoru nalum un peyarai than ucharikerayin.
yan thariumaa?
maranam enni thaluvenalum kadaisiyil ucharethathu,
unnathu payaraga erukattum enbathal!
By samuvel ... krishnagiri
on 07 November 2009 5:10:38 AM UTC

 
(guest)
(guest)

4.3K+

Reply

m lakshmanan

என் மனதில்

"உன்னை பார்த்த நாட்கள் என் நினைவில் இல்லை என்றாலும்...! உன்னிடம் பழகிய நாட்கள் நீங்கா கதை பேசும் நினைவுகளாய் என் மனதில்..! லக்ஷ்மணன் மதுரை 9952241154
More than 9 months ago (14 March 2014 9:40:22 AM UTC)
0 Replies
m lakshmanan

சந்தர்ப்ப சூழ்நிலை ;

"சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லோருக்கும் வருவதுண்டு...! சந்தைபத்தை சாதகமாக்கி கொள்பவன் வெற்றி பெறுகிறான்..! சூழ்நிலையை பார்ப்பவனோ கஷ்ட படுகிறான்..! லக்ஷ்மணன் மதுரை 9952241154
More than 9 months ago (14 March 2014 9:39:35 AM UTC)
0 Replies
m lakshmanan

மயானம்

"இது எனது உலகம் இதில் ஜாதி மத சண்டைகள் கிடையாது..!

கொடிகள் தூக்கும் கட்சிகள் கிடையாது..!

காதலர்களுக்கு எதிர்ப்பும் கிடையாது..!

பழிவாங்கும் கூட்டங்கள் கிடையாது..!

இங்கு இருப்பவர்கள் யாரும் ஒரு உயிரை கொன்று குவிக்கும் மனிதர்கள் அல்ல..!

அமைதியாக கண்ணுறங்கும் ஆத்மாக்கள்..!
இப்படிக்கு 'மயானம்'. by லக்ஷ்மணன் மதுரை 9952241154
More than 9 months ago (14 March 2014 9:38:38 AM UTC)
0 Replies
m lakshmanan

அன்னை & மனைவி

"நீ சிரித்தால் உன்னுடன் சேர்ந்து சிரிப்பதும்..! அழுதால் உன்னை கண்டு கண்ணீர் சிந்துவதும்..! நீ முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமல்ல..! உனக்கு முகவரியை தந்த உன் அன்னையும், அந்த முகவரிக்கு உயிரே தரும் உன் மனைவியும் தான்..!
so நேசிப்போம் நம்மை கருவில் சுமந்தவளையும், நம் கருவை சுமப்பவளையும். லக்ஷ்மணன் (மதுரை)
More than 9 months ago (14 March 2014 9:37:12 AM UTC)
0 Replies
m lakshmanan

உறவுகள்

"நீ இருக்கும் போது நீ படும் கஷ்டங்களை கண்டு ஏளனமாய் பார்த்து சிரிக்கும் உறவுகள்..! நீ இறந்த பின்பு உன்னைக்கண்டு கண்ணீர் சிந்தி என்ன பயன்..! லக்ஷ்மணன் (மதுரை) 9952241154
More than 9 months ago (14 March 2014 9:35:07 AM UTC)
0 Replies
m lakshmanan

காதல் தோல்வி & காதல் :

"காதல்ல தோத்தவனுக்கு பாக்குற பெண்ணல்லாம் அவன் கண்ணுக்கு எமன் மாதிரியே தெரியும்..! அதே இது காதல்ல ஜெயிச்சவன் கண்ணுக்கு பாக்கிற பெண்ணல்லாம் அவன் காதலியா தெரியுவா..?
இது சரியா..? தவறா..?
லக்ஷ்மணன் (மதுரை)
More than 9 months ago (14 March 2014 9:34:17 AM UTC)
0 Replies
m lakshmanan

அம்மா

"விண்ணை விட்டு மண்ணில் பிறந்து ஜீவன்களுக்கு உயிர் தந்து..! நம் அனைவரின் வீட்டினில் குடிகொண்டிருக்கிறாள் வெண்ணிற நிறத்தோடு அல்ல..! மென்மையான அரவணைப்போடு நிலவாக..!
'அம்மா'. லக்ஷ்மணன் (மதுரை)
More than 9 months ago (14 March 2014 9:33:18 AM UTC)
0 Replies
m lakshmanan

காதலித்து பார்

"விபத்தினால் உயிர் போவதை கண்டிருப்பாய் நீ..! விழியினால் உயிர் போவதை கண்டிருக்கிறாயா காதலித்து பார் கண்டுகொள்வாய் நீ..! லக்ஷ்மணன் (மதுரை) 9952241154
More than 9 months ago (14 March 2014 9:32:06 AM UTC)
0 Replies
m lakshmanan

உன் வருகையை எதிர்ப்பார்த்து

"உன்னை மறக்க நினைக்க வில்லை உன் நினைவுகளை என் மனதில் சுமக்க நினைக்கிறேன்..! அதனால் தான் இன்று வரை மறையாமல் காத்திருக்கிறேன் உன் வருகையை எதிர்ப்பார்த்து..! லக்ஷ்மணன் (மதுரை) 9952241154
More than 9 months ago (14 March 2014 9:31:00 AM UTC)
0 Replies