God Murugan God Murugan
Home Submit Jokes, SMS etc. Login Signup

Kavithai Collection

Kavithai Collection is a collection of poems in Tamil.

சாலை ஓர பிணங்கள்

குடும்பத்தார் அடுத்த வேளை

சோற்றிற்கு தின்டாட‌

இவர்களோ மலிவு விலை

மதுக்கடையில் ஆனந்தமாய் கொண்டாட‌

கொண்டாட்டம் முடிந்தபின் சாலை ஓரத்தில்

விழுந்து கிடக்கும் இவர்கள்

சாலை ஓர பிணங்கள்
Submitted by sridhar on 19-Apr-2010

Thoughful Kavithai
Thideerendru vilithu Elunthen!
En veetinul thirudan nulainthan pola.
Apoluthu than ninaithen.
Veethiyil paduthirukum enaku veedu Ethumillai Endru
Submitted by BRITTO on 06-Jan-2010

Kavithai
Naam thedi thedi
Nesitha oruvarai
Orunaal verukkalam!
Aanaal
Nammai thedi thedi Nesithavarai
Orunaalum Verukka Mudiyathu.

Romantic Kavithai
un moochil
un unarvil
un uyiril
un anbil-yaar vendumaanaalum irukkalaam
yaarum illatha pothu naan iruppen unakkaaga........
Submitted by s.saravana(or) navaneetha krishnan on 28-Oct-2009

Love Kavithai
veruppaai irukkirathu -unnaal;
sugame tholaigirathu -unnaal;
ninaivugal kedugirathu-unnaal;
uravu kovappadugirathu-unnaal;
uyir valikkirathu -unnaal;
thookkam maranthuvittadhu-unnaal;
anbe!!!
ini unnai marakkamudiaathu ennaal........,,,,
Submitted by s.saravana(or) navaneetha krishnan on 28-Oct-2009

new kavithai
paarvaiyaal uravai solli
paruginaai idhayam alli
managaiye kaathirukiren un idhayam vendi
Submitted by s.saravana(or) navaneetha krishnan on 28-Oct-2009

என்ன செய்தாய் என்னை..!!
"நினைக்கும்
பொருளில்
எல்லாம்
உந்தன்
நினைவுகள் தானடி"

"உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடி "

"சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடி "

"நீ என்னுடன் தான் இருக்கிறார்
என்றாலும்
எனக்குள் ஏனடி
இவ்வளவு
போராட்டம்"

"உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன"

"கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்"

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!!
Submitted by Ravikumar. V on 26-Oct-2009

NINAIVUKAL....
Vetru suvarilum
Un mugam,
ninaikumpothea
etti parkum
kanneer thulien mugam....
Submitted by JAI on 26-Oct-2009

kadhal tholvi
Pennukku azlaku porumay,
athanalthano vanthal enn kallaraikku aval kathalai solla?
Submitted by Dani on 19-Oct-2009

kaadhal kavidhai
paarthavudan kaadhal vandhadhu unmaithaan..
paarthu paarthu kaadhalipen enbadhum unmaithaan.
Submitted by N.Arasakumar on 17-Oct-2009

Nigalvugal
Eppoluthum unai ninaithirupean,
Eppozhuthaavathu enai nee
Ninaikka maataaya! enru.
Submitted by mugilan.R on 15-Oct-2009

Nanban Kavithai
oh! nanbanea,
unakkaaga sila thuligal
en vizhigalil kaathirukum
meandum nam santhipirku...
ennal maraka mudiyaathathu
un ninaivugal
marukka mudiyathathu
athan nigalvugal,
un napudan vazhum
nanban mugi.
Submitted by Mugilan.R on 15-Oct-2009

kathal chinnam
En kaathali irakavillai
aval thantha kaathal thaan
iranthu vitathu !....
naanum oru shajahan thaan
en ithayamum
oru thajmahal thaan.
Submitted by Mugilan.R on 15-Oct-2009

Kathal Pudhu Kavithai
புதுக் கவிதை - காதல் - புதுக் கவிதை

புதுக் கவிதை - காதல் - புதுக் கவிதை


காதலுக்கு கண் இல்லை !!!!

காதல் மொழி பேசும் - கண்ணை

நாம் என்ன சொல்லுவது?

====================

ஹைகூ கவிதை

ஓர் நொடி பார்வையில்

ஓர் ஜென்மம் கடந்து விட்டேன் .......

நீயும் நானும்

தாத்தா பாட்டியாக !!!!!

=============================

புரிந்துகொண்டேன் .......

ஓர் நொடி பார்வையில்

கண்கள் கூட

கவி பேசும் என்று !!!!


=============================
காதல் தூது

கண்களில் பேசிய காதல் !

நட்பில் கலந்த காதல் !

பிரிவில் நிழலான காதல் !


இன்று

நிஜமாகுமா மணமேடையில்

கேட்டுச் சொல்! திங்களே !!!

========================


மனதில் ஒன்றி

கண்களில் பேசுவது

- காதல்


Submitted by jenifar.M.B.A on 14-Oct-2009

மனதில் ஒன்றி Kavithai

மனதில் ஒன்றி
கண்களில் பேசுவது

காதல்

காதலுக்கு கண் இல்லை !!!!

காதல் மொழி பேசும் - கண்ணை

நாம் என்ன சொல்லுவது?


புரிந்துகொண்டேன் .......

ஓர் நொடி பார்வையில்

கண்கள் கூட

கவி பேசும் என்று !!!!

====================
ஓர் நொடி பார்வையில்

ஓர் ஜென்மம் கடந்து விட்டேன் .......

நீயும் நானும்

தாத்தா பாட்டியாக !!!!!


காதல் தூது

கண்களில் பேசிய காதல் !

நட்பில் கலந்த காதல் !

பிரிவில் நிழலான காதல் !


இன்று

நிஜமாகுமா மணமேடையில்

கேட்டுச் சொல்! திங்களே !!!
Submitted by jenifar.M.B.A on 14-Oct-2009

Kaathal Kavethai
Kaathal

Vezhunthaal Ezha Mudiyaathu Endru
Theriynthu Vezhunthu Vetten…
Submitted by Daniel on 14-Oct-2009

Kavithai
naan vaanam,
nee boomi endrunai seruven endra yekkathil,
suriyanaai erindhu megamaai padarndhu,
edi aattam kaondu,
minnal vegathil,
adaimazhaiyaai unnai adaigindren!
anbaaga!
Submitted by kannoorujayam on 14-Oct-2009

Kannikaadhal Kavithai
penne! un kannil vaazhum paavai naan,
Un kannukkul irukkm ennai kal padaamal kaapaai- illaiyenil azhindhu vidum unadhu paavai!!
oonam neeyum aavaai!!
Submitted by kannoorujayam on 14-Oct-2009

Kathal Kavithai
Enn sammadham Indri ennul nolayadha kaatru,
Unnai nenaikkumpoludhellam ennai edhirttu nolaigiradhu
Enn anumadhi Indri vuraiadadha Naavu,
Unnai paarkum poludhu ennai yaemaatri vunn paer uccharikiradhu
Pirappillirundhu indru varai sidharadha enadhu paadhai,
Unnai sandhikkum poludhuellam adhai maatrividugaradhu
Vuyir vaalzum varai penn neasam vaendam endra enn manam,
Unn vaasathai unardhadhum unniyae yaasitthu kondirukkiradhu
Submitted by Sathya on 13-Oct-2009

Kadhal Kavithai
காற்றே!!! அவளை கடந்து வருவதால்தான் உன்னை நான் சுவாசிக்கிறேன் மனமே,
எனக்குள் அவள் இருப்பதனால்தான் ,
உனக்கு என்னில் இடம் தருகிறேன் ........ இரவே,
அவளுக்கு உறக்கம் கொடுப்பதனால்தான் , உன்னுடன் நான் விழிக்கிறேன் .....
மண்ணே அவள் பாதம் படுவதனால்தான் உன்னை நான் முற்றிக்கிறேன்... காதலே ,
அவள் என்னை விரும்புவதனால்தான் .... உன்னை நான் சுமக்கிறேன் ........
Submitted by Sathya on 13-Oct-2009

Tamil Kavithai
நிஜம் என்று சொல்வதா
நிழல் என்று கூறுவதா


பதினான்கில் பறந்து கண்டேன்
பதினாறில் ஒன்றாய் கண்டேன்


நான் சொல்ல கேட்கவில்லை
நு நினைக்க பார்க்கவில்லை


காலம் கடந்து சென்றாலும்
கனவின் முகம் மாறவில்லை

நீ நிலவென்று குறவில்லை
நித்திரையில் காண தடையுமில்லை


நாளை வரை காத்திருப்பேன்
நான்கில் சொல்லத்தான் கொண்டுவ்ந்தேன் .

--
Thanks&Regards

Jenifar.sj


Submitted by jenifar.MBA on 12-Oct-2009

காதல் கடிதம் ( Love Letter)
ஹாய்,

சரியா ! தவறா !

சாதனைக்கு முயற்சிகள் வேண்டும்
காதலுக்கு மனம் திறக்க வேண்டும்



பேரழகு என்று நினைக்கவில்லை
செல்வத்துக்கு முதலிடம் கொடுக்கவில்லை

ஆனால்,

கனவுகள் பல கண்டுவிட்டேன்
கவிதைகள் சில எழுதிவிட்டேன்

நீ என் காதலி என்று.




காதல் மொழி பேசிவிட்டேன்
பாதைகள் பல கடந்துவிட்டேன்
நீ அறிவாய்.


ஆனால் ,

உன் மொழி புரியவில்லை
என் விழி ஒதுங்கவில்லை .

அன்பே ,

ஊண் உண்டு பொழுதாச்சு
இமைகள் மூடி நாளாச்சு

உயிரே ,

நேற்று வரை விளங்கவில்லை
நாளை வரை உயிரில்லை

இன்று சொல்


--
Thanks&Regards

Jenifar.sj



Submitted by jenifar.MBA on 12-Oct-2009

New Kavithai
உன் இமைகள் துடிக்க
உன் இனியவன் வரவு நாடி

உன் இமை முடாது
உன் இதையம் திறந்து

உள்ளம் இறங்க
உன் இதழ்கள் வறண்டிட

உதறிய இரவுப் பூக்கள்
உன் ஈரடிக்குள் கசங்கிட

உன் வரவேற்பு கரைகிறதே

--
Thanks&Regards

Jenifar.sj
Submitted by jenifar.MBA on 12-Oct-2009

உன் கோபம் மௌனம்
உன் கோபம் மௌனம்

எங்கள் மௌனமோ

எங்களுடைய குடன ஆச்சி

உன் மௌனம் ஓங்கலாம்

எங்கள் மௌனம் அக்சகந்து

உன் மௌனம் கோபம்

எங்கள் மௌனமோ நட்பு

உன் மௌனம் நீந்தல்

எங்கள் போராட்டம் தொடரும்

உன் நினைவுகள் சிதறலாம்

எங்கள் உறுதி பதறது


உன்னை மாசு
பின் பிறரை மச்ச முஉஅலு .....



நீ ஒரு நேலவாக காணும் பொது

நான் உன்னை இரவாக கண்கிறேய்ன்
--
Thanks&Regards

Jenifar.sj

Submitted by jenifar.MBA on 12-Oct-2009

Tamil

Sad Love Tamil Kavithaigal

Tamil Quotes

Feelings Kavithaigal

Tamil Kavithaigal

Amma Mother

Kadhal and Natpu

True Love

Short Tamil Poems

Vaalkai Thathuvam

Kavithai Collection

Tamil Love and Romantic Poetry

Kadhal

Pudhu Tamil Kavithaigal

Kavithai Mazhai

MY SWEETY

Tamil Kavithaikal in Tamil

Kavithaigal

Latest Tamil Poems

Pennin Kadhal

Kadhal Tholvi

Ean Intha Matram

Kadhalin Thunbam

Ennaval

Sad Kadhal Kavithaigal

Kathal Infactuation

Kavithaigal and Romantic Poems

Muthal Muththam (First Kiss) Tamil Kavithai

Funny C Plus Plus Program Written in Tamil

சிவபெருமான்

காதலுடன் கலை

Categories

English SMS And Text Messages

Fun Pages

God Murugan

Hindi SMS

Jokes

Tamil

Tamil Jokes

Tamil SMS

Telugu Jokes And SMS