loading
Guest User
Guest User
Guest User
Guest User
Guest User
Guest User
Guest User
Guest User
Guest User
Guest User
rj sanju
Guest User
பேச்சாளர் - என்னோட உயிர் பேசிகிட்டு இருக்கும் போதே போனா கூட கவலை படமாட்டேன்.

ஆள் - கேட்டுகிட்டு இருக்கும் போதே எவுளோ உயிர் போயிருக்கும்?


View More...

0 comments 4 days ago (26 September 2014 4:19:19 AM UTC)

Guest User
ஆள் 1 - நா சாப்பாடு போட்டில முதல் பரிசு வாங்குனத என்னோட மனைவி கிட்ட சொல்லிடாதீங்க.

ஆள் 2 - எதுக்கு?

ஆள் 1 - அப்றம் எனக்கு நைட் சாப்பாடு போடா மாட்டா.


View More...

0 comments 4 days ago (26 September 2014 4:19:52 AM UTC)

Guest User
மனைவி - உங்கள பாத்துகிட்டே இருக்கனும் போல இருக்கு.

கணவன் - ஜோசியர் சொன்னது சரியாதான் போச்சு சனி பார்வை தொடரும்னு சொன்னான்.


View More...

0 comments 4 days ago (26 September 2014 4:20:13 AM UTC)

Guest User
(போர் நடக்கும் இடம்)

தளபதி - மன்னா நமக்கு ஒரு கெட்ட செய்தியும் ஒரு நல்ல செய்தியும் வந்திருக்கிறது.

மன்னன் - என்ன செய்தி சொல்லு

தளபதி - எந்த செய்தியை முதலில் சொல்ல?

மன்னன் - கெட்ட செய்திய சொல்லு

தளபதி - நாம எடுத்துட்டு வந்த சாப்பாடு எல்லாம் தீந்துட்டு இனிமே குதிரை சாணி தான்

மன்னன் - நல்ல செய்தி?

தளபதி - குதிரை சாணி நிறைய இருக்கு.


View More...

0 comments 4 days ago (26 September 2014 4:20:47 AM UTC)

Guest User
பையன் - அங்கிள் எங்க அப்பா உங்கள மாறி தான் பேசுவாரு.

ஆள் - ஏன் டா உங்க அப்பாவும் நல்ல அறிவு பூர்வமா பேசுவாரா?

பையன் - இல்ல உங்கள மாறியே ஒலருவாரு.

ஆள் - ???


View More...

0 comments 4 days ago (26 September 2014 4:21:09 AM UTC)

Guest User
அம்மா - டேய் இந்த டெய்லி காலென்டர மேல மாட்டு.

(பையன் காலென்டரை சீளிங்க்ள(ceiling) மாட்டினான்)

அம்மா - டேய் ஏன்டா இவுளோ மேல மாட்டுன?

பையன் - சும்மா இருமா அப்பா சும்மா சும்மா தினமும் ஒன்னு ஒன்னா கிழிச்சி போட்டுடுறாரு.


View More...

0 comments 4 days ago (26 September 2014 4:22:09 AM UTC)

Guest User
பையன் 1 - டேய் எங்க தாதா எப்பவுமே நைட் சாப்ட்ட உடனே குட்டி தூக்கம் போடுவாரு டா.

பையன் 2 - எங்க தாதா எப்பவுமே நைட் சாப்ட்ட உடனே ஒரு குட்டியோட தான் தூக்கம் போடுவாரு.


View More...

0 comments 4 days ago (26 September 2014 4:22:40 AM UTC)

Guest User
(ஒரு ஆள் குமார் குமார் என்று கத்திக்கொண்டு ஓடுகிறான்)

ஆள் 1 - நில்லு பா. எதுக்கு பா குமார் குமார்னு ஓடி போற?

ஆள் 2 - என்னோட குரல் எவுளோ தூரத்துக்கு கேக்குதுன்னு ஓடி பொய் பாக்குறேன்.


View More...

0 comments 4 days ago (26 September 2014 4:23:03 AM UTC)

Guest User
(ஒரு ஆள் சாவியை தரையில் தேடுகிறான்)

ஆள் 1 - என்னப்பா தேடுற?

ஆள் 2 - என்னோட வீட்டு சாவி காணும் அதான் தேடுறேன்

ஆள் 1 - உங்க வீடு எங்க இருக்கு?

ஆள் 2 - பக்கத்துக்கு தெருல இருக்கு

ஆள் 1 - அப்றம் எதுக்கு இங்க வந்து தேடுற?

ஆள் 2 - அங்க ஒரே இருட்டா இருக்கு அதான் இங்க அந்து தேடுறேன்.


View More...

0 comments 4 days ago (26 September 2014 4:23:27 AM UTC)